04286 - 266345 kvk.namakkal2004@gmail.com | kvk-namakkal@tanuvas.org.in

Trainings

வ.எண் தேதி பயிற்சி
1 10-03-2023 தென்னையில் கூன்வண்டு மேலாண்மை
2 13-03-2023 பழங்குடியின மக்களுக்கான ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி
3 15-03-2023 வெள்ளாடு வளர்ப்பு
4 17-03-2023 ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் மீன் வளர்ப்பு
5 21-03-2023 கட்டண பயிற்சி பண்ணைக்கழிவுகளை மறுசுழற்சி செய்தல் மற்றும் ஊட்டமேற்றிய மட்கு உரம் தயாரித்தல் (நபர் ஒருவருக்கு ரூபாய் 200 செலுத்த வேண்டும்)
6 29-03-2023 சப்போட்டாவில் மதிப்புக்கூட்டிய பண்டங்கள் தயாரித்தல்